Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 113 - Al-Falaq
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 1 — Surah Al-Falaq 113:1
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்
Verse 2 — Surah Al-Falaq 113:2
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்
Verse 3 — Surah Al-Falaq 113:3
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்
Verse 4 — Surah Al-Falaq 113:4
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்
Verse 5 — Surah Al-Falaq 113:5
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்)