Back to Languages

Tamil - Chapter 87 - Al-Ala

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 7 — Surah Al-Ala 87:7

அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்