Back to Languages

Tamil - Chapter 94 - Ash-Sharh

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Ash-Sharh 94:1

நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா

Verse 2 — Surah Ash-Sharh 94:2

மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்

Verse 3 — Surah Ash-Sharh 94:3

அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது

Verse 4 — Surah Ash-Sharh 94:4

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்

Verse 5 — Surah Ash-Sharh 94:5

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது

Verse 6 — Surah Ash-Sharh 94:6

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது

Verse 7 — Surah Ash-Sharh 94:7

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக

Verse 8 — Surah Ash-Sharh 94:8

மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக