Back to Languages

Tamil - Chapter 96 - Al-Alaq

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 15 — Surah Al-Alaq 96:15

அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்